கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் பள்ளி அருகில்..

கடையநல்லூர் ஹிதாயத்துல்இஸ்லாம் பள்ளி அருகில்.. இந்த ஆள்விழுங்கும் படுகுழி வெகுகாலமாய் இருக்கறது. கடையநல்லூர் வாசிகள் எல்லோருமே இதை பார்த்திருக்கலாம்.
பள்ளிக்குழந்தைகள் நடமாடுகிறார்கள் என்ற இரக்கம் கூட இல்லாமல்…அவனவன் எனக்கென்ன.. உனக்கென்னன்னு போறான். பூனைக்கு யார் மணி கட்டுவது.? குழியை யார் மூடுவது?

 

Doxycycline online class=”alignleft size-full wp-image-45682″ src=”http://kadayanallur.org/wp-content/uploads/2015/12/11220130_795384550570729_2876961642360623551_n.jpg” alt=”11220130_795384550570729_2876961642360623551_n” width=”480″ height=”288″ />

Comments

comments

Add Comment