சென்னை நண்பர்கள் கவனத்திற்கு

சென்னை நண்பர்கள் கவனத்திற்கு

சென்னையில் இருக்கும் கோவில்ப்பட்டி,
சாத்தூர், விருதுநகர் நண்பர்கள்
ஊருக்கு வர விரும்பிணால்…
நாளை ஒருநாள் இலவசமாக அண்ணாமலை டிரான்ஸ்போர்ட் சார்பாக இலவச பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…
அணுகவும் ‪#‎ஜெகண்‬ 9842151207 குறிப்பாக பூந்தமல்லி சுற்று வட்டார நண்பர்களுக்கு,

சென்னை பூந்தமல்லியிலிருந்து நமது Buy Doxycycline நண்பரின் லாரி ஒன்று ஸ்ரீபெரும்புதூர் , வந்தவாசி, வேலூர், திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, ஆத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவை வரை வருகிறது.

இயற்கை பேரிடரின் காரணமாக சென்னையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. ஆகவே சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்ப நினைக்கும் மக்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். சுமார் 50லிருந்து 60 பேர்வரை இந்தலாரியில் பயணிக்கலாம். இதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது என்பதை அந்த நண்பர் என்னிடம் தற்போது தெரிவித்துள்ளார்..

மேலும் விபரங்களுக்கு
Sowkath Ullah
9629444121..

அதிகம் பகிருங்கள் நண்பர்களே!!

Add Comment