அபுதாபியில் க‌ல்வி விழிப்புண‌ர்வுக் க‌ருத்த‌ர‌ங்க‌ம்

அபுதாபி : அபுதாபியில் ப‌ன்னாட்டு இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ கிளையின் சார்பில் க‌ல்வி விழிப்புண‌ர்வுக் க‌ருத்த‌ர‌ங்க‌ம் 05.03.2011 ச‌னிக்கிழ‌மை மாலை அபுதாபி ஈடிஏ ஹெச்.ஆர்.டி. ஹாலில் ந‌டைபெற‌ உள்ள‌து.
இந்நிக‌ழ்வில் த‌மிழ்நாடு முஸ்லிம் தொண்டு இய‌க்க‌ பொதுச்செய‌லாள‌ரும், இனிய‌ திசைக‌ள் மாத‌ இத‌ழ் buy Levitra online ஆசிரிய‌ருமான‌ முனைவ‌ர் பேராசிரிய‌ர் சேமுமு. முக‌ம‌த‌லி அவ‌ர்க‌ள் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்த‌ இருக்கிறார்க‌ள்.

இந்நிக‌ழ்வில் அனைவ‌ரும் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் 050 54 29 422 / வி. க‌ள‌த்தூர் க‌மால் பாஷா 050 745 8771 ஆகிய‌ எண்க‌ளில் தொட‌ர்பு கொண்டு விப‌ர‌ம் பெற‌லாம்.

Add Comment