மிதந்துகொண்டே……….வீதி வீதியாக உணவு விநியோகம் செய்யும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்..

மிதந்துகொண்டே……….வீதி வீதியாக உணவு விநியோகம் செய்யும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்..இயற்க்கை மக்களை முடக்கலாம்,மனிதாபிமான உதவிகளை அல்ல.

12308600_1656489581273302_5735601331949849130_n

12346547_1663132423932637_741257715849562876_n
அன்று முஸ்லிம்களுக்கு வீடு இல்லை என்றேன்! இன்று கண்கள் கலங்குகிறேன்….!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இஸ்லாமியர்கள் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டு காப்பாற்றினர்.

பின்னர் அவர்களை பள்ளிவாசலில் தங்க வைத்து உணவு வழங்கினர்.

அப்போது ஒரு முதியவர் இதே இஸ்லாமியர்களுக்கு அன்று நான் வீடு வாடகைக்கு கொடுக்க மாட்டேன் என்றேன்,

ஆனால் இன்று அதே இஸ்லாமியர்கள் என்னையும், என் குடும்பத்தையும் மீட்டு பள்ளிவாசலில் தங்க வைத்து உணவு கொடுக்கிறீர்கள் என்று கண்களில் கண்ணீர் மல்க கூறினார்.

இன்று என் குடும்பம் உயிர் பிழைக்க அல்லா தான் உங்களை அனுப்பியுள்ளார் என்று அவர் கூறிய காட்சி அங்கிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் வரவழைத்தது.

12341071_10206942048701608_6978378677383385075_nCialis No Prescription class=”alignleft size-full wp-image-45843″ />

12346412_1641437872778170_2873198520072336372_n

Add Comment