இதே டிசம்பர் மசூதி இடிக்கப்பட்டது…ஆனால் இன்றோ அணைத்து மசூதி கதவுகளையும் திறந்த இஸ்லாமியர்கள்

எல்லா ஆண்டுகளின் டிசம்பரையும் போலல்லாது, இவ்வாண்டு டிசம்பரில் அனைத்து மஸ்ஜித்களின் கதவுகளையும் விரியத் திறந்து வைத்து, மதம் மறந்து ஆதரவற்ற அனைவருக்கும் உண்ணத் தந்து, உறையுளும் ஈந்து, மனிதம் கொண்டாடி மானுடம் காக்கும், இயக்கம் நின்றொழுகும் எம் இளைஞர்களின் Buy Bactrim Online No Prescription இதயம் தொடும் இந்த அறச்செயல், பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின் பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டி இஸ்லாமிய உறவுகளால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து போராட்ட நிகழ்வுகளையும் விட வலிமையான அறம் சார்ந்த அன்பால் ஈர்த்த நிகழ்வு… அல்லாஹ் பொருந்திக் கொள்ளும் நிகழ்வு…

கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்

Add Comment