கண்ணீர் துளிகளை காணிக்கையாக்குகிறேன்..!!!

கண்ணீர் துளிகளை காணிக்கையாக்குகிறேன்..!!!

இன்று பிரசவ வேதனையில் துடித்த பெண் எமனிடம் சென்று திரும்ப வந்ததாகத்தான் நான்நினைக்கிறேன், இது வரை சினிமாவிலும், செய்திகளிளும் சொன்னது போல தாடியுடன், தீவிரவாதிகளின் அடையாளத்துடன், எங்கள் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட. இளைஞர்கள் எங்களுக்கு கடவுளின் பிள்ளைகளாகவே தெரிந்தார்கள்.

எங்களை சினிமாவில் ஏமாற்றிய நடிகர் அர்ஜுன், சரத்குமார், விஜயகாந்த், இதுவரை வெள்ளம்பாதித்த பகுதியில் காணவில்லை, ஆனால் அவர்கள் கெட்டவர்கள் என்று சொன்ன பாய்மார்கள் தான் இரவு பகல் பாராமல் அவர்கள் குடும்பத்தார்கள் பாதித்ததைபோன்று அக்கரையுடன் உதவுகிறார்கள். ராணுவம், போலிஸ் செல்ல தயங்கிய பகுதிகளுக்கு கூட பாய்மார்கள் பயப்படாமல் போகிறார்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், அவர்களின் உடமைகளையும் பாதுகாப்பாக மீட்பது, இறந்த சடலத்தை தூக்குவது, உணவுதயாரித்து விணியோகம் செய்வது. கடவுளே ஆண்கள்மட்டுமா பாய்வீட்டுப் பெண்களும் மீட்புபணியில், வெக்கிதலைகுணிந்தேன், இளகியமணம் படைத்த இவர்களையா தீவிரவாதிகள் என்று அவர்கள் சொன்னதை நம்பினேன். இன்று தங்கிஇருக்கும் பள்ளிவாசலில் மானசீகமாய் கடவுள் அல்லா விடம் மண்ணிப்பு கேட்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள்Doxycycline online data-ft=”{"tn":"*N","type":104}”>‪#‎கடவுளே‬

12341383_148341858860662_8692308224653574022_n12341056_148341865527328_6477068468220289051_n12341124_148341892193992_2520311008146914034_n12295351_148341885527326_8334578914089503989_n12294743_148341855527329_270107350471060112_n12289630_148341878860660_5469266428182590127_nFB_IMG_1449302708542

Add Comment