ஆயிரம் அப்துல் கலாம்கள் செய்யாததை செய்து முடித்த மழை வெள்ளாம்

ஆயிரம் அப்துல் கலாம்கள் செய்யாததை செய்து முடித்த மழை வெள்ளாம் அப்துல் கலாம் என்னவெல்லாம் ஆசை பட்டரோ அதுவெல்லாம் நடக்கிறது தமிழகத்தில்…

இன்று சாதியில்லை மதம் இல்லை கட்சி இல்லை மனிதம் என்ற ஒன்றே உள்ளது இளைஞர்களின் எழுச்சி இந்த நிலையில் இருந்தால் தமிழகம் மட்டும் அல்ல இந்தியாவே 2020 க்குள் வல்லரசாகிவிடும்..

தமிழக இளைஞர்கள் சினிமா மற்றும் நடிகர்கள் பின்னால் தங்களின் மாபெரும் சக்தியை Lasix online தொலைத்து வாழ்ந்ததை இந்த வெள்ளம் அவர்களுக்கு நன்றாகவே உணர்த்திவிட்டது! யார் சொல்லியும் அடங்காத ரசிகர்களின் சண்டை ஒரு வெள்ளத்தினால் அடங்கி விட்டது!

இணையத்தில் உதவிகளை பகிர்வதில் இருந்து நேரடியாக களத்தில் உதவி செய்வதுவரை என இவர்களின் செய்யல் பாராட்ட தக்கதாக உயர்ந்துள்ளது அதே வேலை யார் நாம் நமதுபலம் என்ன என்பதையும் அவர்களுக்கு உணர்த்தி உள்ளது!

நடிகர்களுக்காக விரையமாகும் தமது நேரம் மக்களுக்காக விரையமாகி இருந்தால் சென்னை உட்பட தமிழகமே வெள்ளத்தில் முழ்கி இருக்காது என்று உணர்த்தி உள்ளது ஆழமாக..

இனி வரும் காலத்தில் சமுகபொருப்பெ முதன்மையானது சினிமா வெறும் போளுதுபோக்கிட்கானது என்று உணர்ந்து நடப்பார்கள் என நம்ப வைத்துள்ளது..

சமூக அக்கறையுடன் செயல்பட்ட செய்யல் படும் அணைத்து இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

பிரபு அந்தோனி

Add Comment