சிறுகச் சேர்த்த காசை உண்டியலோடு தர்மம் செய்த மழலை குழந்தைகள்..!!

மேலப்பாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக
வசுல் சென்ற இடத்தில் எங்களது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று ஜமாஅத்-தின் மீது நம்பிக்கை வைத்து சிறுக சிறுகச் சேர்த்த காசை உண்டியலோடு தர்மம் செய்த மழலை குழந்தைகள்..!! இந்த உண்டியலில் இருந்தது 136 ரூபாயாக இருந்தாலும் என் கண்களுக்கு கோடி ரூபாயை விட மதிப்புமிக்கதாக தெரிகிறது..

Buy Amoxil alt=”12308538_814663415345921_3133598520776578352_n” width=”720″ height=”960″ class=”alignleft size-full wp-image-46002″ />

Abdul Iqbal

Add Comment