கடையநல்லூரில் வெள்ளத்தில் பாதிக்கபட்டோருக்கு TNTJ பேட்டை சார்பில் நிதி வசூல்

‪#‎பேட்டை_பகுதியின்_மொத்த_வசூல்‬!!!
வெள்ளாத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மழை ,வெயில்,இரவு,பகல், என பாராமால் கொள்கை சகோதரர்கள் இரண்டு நாள்களாக கடையநல்லூர் பேட்டை பகுதியில் TNTJ பேட்டை கிளை சார்பாக பிரிக்கபட்ட தொகை வருமாறு..
மேலும் இரண்டு லாரி அளவில் சேலை மற்றும் ஆடைகள். எல்லாஹ் புகழும் அலலாஹ் ஒருவனுக்கே…
வெள்ள நிவாரண நிதி உதவி கடையநல்லூர் பேட்டை
TNTJ பேட்டை கிளை சார்பாக பணமாக மட்டும் வசூல் செய்யப்பட்டது..
தெருவசூல்– 87,724 ரூபாய்,
தனி நபர் வசூல்–72,565
ஜும் ஆ வசூல் — 9,674
காதர்மைதீன் குத்பா பள்ளி– 3,868
மொத்தம் –1,73,831
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே…
இதற்காக உதவி திரட்டியவர்களுக்கும், உதவிய கரங்களுக்கும், அனைத்து சமுதாய நல் உள்ளங்களுக்கும் வல்ல அல்லா அருள் புரிவனாக.

12277171_1012023542193539_1954919763_n12325444_1012070758855484_1703020384_n 12351007_1012583325470894_1989390433_n 12348289_1012587488803811_292299796_n Buy Ampicillin class=”alignleft size-large wp-image-46046″ src=”http://kadayanallur.org/wp-content/uploads/2015/12/12325342_1012583358804224_209153733_n.jpg” alt=”12325342_1012583358804224_209153733_n” width=”730″ height=”411″ /> 12335962_1012644478798112_983598811_n

Add Comment