மீட்பு பணியில் நேரடியாக ஈடுபட்ட ஸைலேந்திர பாபு.IPS.ADGP

DR.C.ஸைலேந்திர பாபு.IPS.ADGP
தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக்குழு,

இதற்கு முந்தைய அதிமுக ஆட்சி…

வடசென்னை திமுக அலுவலகம் தாக்கப்படுகிறது.திமுக Levitra online தலைவர் கலைஞர் உடனடியாக நடுரோட்டில் உண்ணாவிரதம் இருக்கிறார்.தமிழகம் முழுவதும் பரபரப்பாகிறது ஸைலேந்திரபாபு அவர்கள் உடனடியாக சம்பவஇடத்திற்கு சென்று கலைஞரின் அருகில் அமர்ந்து சமூகவிரோதிகள் உடனடியாக கைதுசெய்யபடுவார்கள் என்று உத்திரவாதம் அளித்து சுமூகமாகபேசி உண்ணாவிரதத்தை கைவிடுகிறார் கலைஞர்…

மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்கள் கன்னியாகுமரியில் இருந்து சென்னைவரை நடைபயணம் செல்கிறார் இறுதியாக சென்னை நகருக்குள் நுழைந்தேததீருவோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்.சென்னை மாநாகரம் பரபரப்பாகிறது.ஸைலேந்திரபாபு தலைமையில் வைகோவிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் இறுதியாக நடைபயணம் மெரினா கடற்கரையில் முடிவடைகிறது..

சிலமாதங்களுக்குமுன்பு கடலூர் வழியாக நெடுஞ்சாலையில் பயணிக்கிறார் வழியில் ஒருவிபத்து நடந்திருக்கிறது இறங்கிசென்று காவலர்களிடம் கேட்டபோது ஆம்புலன்ஸ்க்காக காத்திருப்பதாக கூறுகிறார்கள் உடனடியாக காவலர்களின் பேச்சையும் மீறி தன்னுடைய வாகனத்தில் உயிருக்குபோராடிக் கொண்டிருந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து அந்தஉயிர் காப்பாற்றப்படுகிறது…

தற்போது சென்னை வெள்ளசேதத்தில் தான் ஒரு உயர்திகாரி என்பதையும் கடந்து ஒரு மனிதன் சகமனிதனுக்கு உதவலாம் என்ற அடிப்படையில் தன்னுடைய படைகளோடு களத்தில் உள்ளார்…

இப்படி பல சாதனைகளுக்கு உரிமையாளர்.மக்களிடம் பழுகுவதற்கு மிக எளிமையான மனிதர்…

பலசாதனைகளை கடந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நண்றிகள் பலகோடி அய்யா…

பெருமைப்படுகின்றோம் நாங்களும் உங்களின் கன்னியாகுமரி மாவட்டத்தின் சொந்தகாரர்கள் என்று…

12249750_920260544734269_3666113756923612201_n 12274511_920260461400944_6161892427615255564_n 12278755_920260624734261_7897218662382260673_n 12247087_920260491400941_3622316649672347069_n

Add Comment