
சுகாதாரப் பணியில் மாநகராட்சி பணியாளர்களுடன் SDPI செயல் வீரர்கள்
***************************
மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் தொகுதி உட்பட்ட 63வது வட்டத்தை சார்ந்த பகுதிகளில் மழை நீர் வடிந்த பின்னர் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுத்தும் விதமாக அதிகமான குப்பை கூழங்கள் சேர்ந்துள்ளன. இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் உடன் இணைந்து எஸ்டிபிஐ செயல்வீரர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
buy Ampicillin online width=”730″ height=”541″ />