உங்களிடம் பணத்தை கொடுத்தா தான் பாய் பத்திரமாக இருக்கும்

கண்கள் கலங்குகிறது!

வெள்ள நிவாரண நிதிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுடன் கைகோர்த்து இறுதிவரை உறுதுணையாக நின்ற பிராமண முதியவர் வெங்கட்ராமன்!

நடு இரவில் நிதிவசூல் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது அவர் கூறிய வார்த்தை
“உங்களிடம் பணத்தை கொடுத்தா தான் பாய் பத்திரமாகவும்,ஒரு ரூபா குறையாமலும் இருக்கும்,அதுலையும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நம்பகத்தன்மையை நான் சொல்லியா தெரியனும்”என்றார்!

இடம்:திருநெல்வேலி-டவுண் கிளை (TNTJ)

Buy Bactrim class=”alignleft size-full wp-image-46172″ src=”http://kadayanallur.org/wp-content/uploads/2015/12/12355149_938094442937566_89710784_n.jpg” alt=”12355149_938094442937566_89710784_n” width=”720″ height=”540″ />12336344_938094386270905_467132568_n12278190_938094412937569_419036147_n

Add Comment