10 அடி தண்ணீரில் மூழ்கிய காப்பகத்திலிருந்த்து ‪‎குழந்தைகளை‬ ‎காப்பாற்றிய‬ பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

10 அடி தண்ணீரில் மூழ்கிய காப்பகத்திலிருந்த்து ‪#‎குழந்தைகளை‬
*************************************************************************************

‪#‎காப்பாற்றிய‬ ‪#‎Popular‬ Front Of India
**********************************************

புழல் அருகில் உள்ள குழந்தைகள் காப்பகம் 10 அடி அளவில் தண்ணீரில் மூழ்கியது என்று வட சென்னை மாவட்டம் பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு தகவல் கிடைத்தது.

தகவல் வந்ததை தொடர்ந்து அங்கு உடனே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வட சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.எம். இப்ராகிம் (எ) அஸ்கர் அவர்களின் தலைமையில் வெள்ள நிவாரணப்பணி குழு நேரடியாக சென்று 10 அடி அளவில் தண்ணீரில் மூழ்கிய குழந்தைகள் காப்பகத்தில் உள்ளவர்களை காப்பாற்றி உணவு பொருட்கள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தது. மேலும் தொடர்ந்து நிவாரணப்பணிகள் நடைபெற்று வருகிறது.
12346481_1005296976197458_1933171960907335325_n

12313598_1005297036197452_8376016063095053828_nLasix No Prescription wp-image-46195″ />

Add Comment