கடையநல்லூரில் வெள்ள அபாய எச்சரிக்கை

📢📢📢FLASH NEWS…!
வெள்ள அபாய எச்சரிக்கை…!

கடையநல்லூரில் buy Viagra online மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வருகிற கனமழையால் கருப்பாநதி அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டியது.., அணைக்கு வரும் உபரி நீர் பாப்பான் கால்வாய் வழியாக அப்படியே வெளியேற்றப்படுகிறது…இதனால் பாப்பான் கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது…எனவே கரையோரப் பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுருத்தப் படுகிறார்கள்…!

நெல்லை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மழை காரணமாக 08_12_15 இன்று விடுமுறை அறிவித்து நெல்லை மாவட்ட ஆட்சிதலைவர் கருணாகரன் உத்தரவு .

Comments

comments

Add Comment