இஸுலாமிய தங்க பிள்ளைகள் என்னை அன்போடு அரவனைத்து உணவழித்தனர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவித்த மூதாட்டியை நேரில் சந்திந்து உணவு வழங்கிய பின் அம்மா உங்கலுக்கு யாரேனும் சொந்தம் இருக்கிரதா என்று கேட்ட மாத்திரத்தில் அழுதுகொண்டு அய்யா எனக்கொரு மகன் அவர் ஆஸ்திரெலியா சென்று ஐந்து வருடமாகிவிட்டது நான் அவரிடன் கொஞ்சம் பேச வேண்டும் அதர்க்கு என்னிடம் காசு இல்லை என்று சொன்னமாத்திரத்தில் என் அன்பு நண்பன் தனது தொலைபேசி வாயிலாக பேச கொடுத்ததும் அன்கிரிந்து ஒரு குரல் அம்மா என்று அழுதுகொண்டு அய்யா ராசா அழாதே எனக்கும் ஒன்றும் ஆகவில்லை கடவுல் அருளால் சில இஸுலாமிய தங்க பிள்ளைகல் என்னை அன்போடு அரவனைத்து உணவ்ழித்தனர் என்று கூரிய தாயிக்கு கண்கலில் ஆனந்த கண்ணிரோடு பொணை Bactrim No Prescription அனைக்குமாரு கூரி தன் தெய்வதிடம் எம் சகோதரர்களுக்காக வேண்டினார்.

Add Comment