இந்த மழை நமக்கு சொல்லி கொடுத்தது என்ன?

இந்த மழை நமக்கு சொல்லி கொடுத்தது என்ன?

1. எந்த அரசியல் வியாதிக்கும் நம்மை பற்றி அக்கரை இல்லை.

2. எந்த சூப்பர் ஸ்டாரும் நிஜ வாழக்கையில் ஹீரோ இல்லை.

3. பணம் மட்டுமே நீங்கள் உயிர் வாழ போதுமானது இல்லை.

4. இளைஞர்கள் நல்ல விஷயங்கள் நடக்க பெரிதும் துணையாக இருப்பார்கள்.

5. மனிதம் மதத்தை வெல்கிறது.

6. வட மீடியா எப்பொழுதும் தென்னகத்தை கண்டு கொள்வதில்லை.

7. நம்மை சுற்றியுள்ள மாநிலங்களில் மிக நல்லவர்கள் இருக்கிறார்கள்.

8. கிட்டதட்ட எல்லா கல்லூரிகளும் நீர் நிலைகளை அழித்து கட்டப்பட்டவைதான்.

9. அடுத்த தேர்தலில் கட்சிக்கு ஓட்டு போடாமல் நல்ல மனசாட்சி இருக்கிற சுயேட்சைக்கு buy Levitra online ஓட்டு போட வேண்டும்.

10. ஒற்றுமையே பலம்.

11. கடைசியாக… உங்களையே நீங்கள் நம்புங்கள்.

–Thiru Helen

Add Comment