கடையநல்லூர் நகைக்கடை உரிமையார் சங்கம் சார்பாக வெள்ள நிவாரணம்

கடையநல்லூர் நகைக்கடை உரிமையார் சங்கம் சார்பாக வெள்ள நிவாரண பொருட்களாக 300 கிலோ அரிசி, 100 கிலோ ரவா , 100 கிலோ கோதுமை மாவு ஆகிய பொருட்களை எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் நயினா முஹம்மது கனி , தொழிற்ச் சங்க மாவட்டத் தலைவர் A. ஹக்கீம் மற்றும் கிழக்குப் பகுதி செயலாளர் முகையதீன் ஆகியோர் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

12342516_917934454965400_1556766784478865154_n 12366481_917934654965380_2823604171142036506_n 12369114_917935164965329_6217458368578324220_nbuy Ampicillin online height=”411″ />

Add Comment