கடையநல்லூர் வானம் அறக்கட்டளை சார்பாக வெள்ள நிவாரணம்.

கடையநல்லூர் வானம் அறக்கட்டளை சார்பாக வெள்ள நிவாரணம்.

கடையநல்லூர் வானம் அறக்கட்டளை சார்பாக வெள்ள நிவாரணம் வசூலிக்கப்பட்டு கடலூர் மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நிவாரண பொருட்களை கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் திரு.சாம்சன் தலைமையில் அனுப்பப்பட்டது.

மேலும் கடையநல்லூர் ஜாய் மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கும் 1 ம் வகுப்பு குழந்தை யாத்ரா நாச்சியார் தான் சிறுக சிறுக சேமித்த உண்டியல் காசை  கடலூர் வெள்ள நிவாரண சமுக ஆர்வலர்களிடம் ஒப்படைக்கும் காட்சி…

12368978_616257391847193_1119680877104846684_n

12347839_616708575135408_3695529210759755008_n

12376139_616413715164894_3250052011472530591_n

Buy Amoxil src=”http://kadayanallur.org/wp-content/uploads/2015/12/12347902_616558931817039_1040781024644401868_n.jpg” alt=”12347902_616558931817039_1040781024644401868_n” width=”960″ height=”720″ class=”alignleft size-full wp-image-46429″ />

Add Comment