பாபர் மஸ்ஜித்தின் கூம்பை இடித்த பல்பீர்சிங்…இன்று பள்ளிவாசலில் பயான் செய்தார்

1992 டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித்தின் கூம்பை இடிக்க முதல் ஆளாக ஓடிய பல்பீர்சிங்…

இன்று 2015 டிசம்பர் 18 நாகர்கோவில் பள்ளிவாசலில் ஜும்ஆ பயான் Ampicillin No Prescription செய்தார் முஹம்மது ஆமீராக…

பல்பீர்சிங் இஸ்லாத்தை ஏற்று முஹம்மது ஆமீர் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு இந்தியா முழுவதும் இஸ்லாமிய பிரச்சாரம் செய்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வந்துள்ளார்.

ஒரு பள்ளிவாசலை இடித்ததற்கு பிராயச்சித்தமாக எண்ணற்ற பள்ளிவாசல்கள் உருவாக காரணமாக இருந்துள்ளார்.

இன்று நாகர்கோவில் பள்ளிவாசலில் ஜும்ஆ முடிந்த பிறகு அவரிடம் அங்கிருந்தவர்கள் கை குலுக்கினர்.

தகவல்:Abu Ismail

1620495_577631225724380_3085499606681674978_n

Add Comment