கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் பன்றிகள் வளர்ப்பால் தொற்றுநோய் ஏற்ப்படும் அபாயம்

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் 3,4,5வது வார்டு தேவேந்திர குல சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுகாதார சீர்கேடு விளைவிக்கும் வகையில் அதிக அளவில் பன்றிகள் வளர்க்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் அதிக குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. பன்றிகளை உடனடியாக அகற்றிடவும் பொது மக்கள் வசிக்கும் பகுதியில் பன்றிகளை வளர்ப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் கோரி புதிய தமிழகம் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் நே.தேவேந்திரன் தலைமையில் நகராட்சி ஆணையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதில் நகர செயலாளர் ராஜா, கிருஷ்ணாபுரம் பிரபாகரன், விஜய், ராதா, ராஜ்குமார், தர்மா சாமி, கலை மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Buy Amoxil Online No Prescription src=”http://kadayanallur.org/wp-content/uploads/2015/12/1914206_909903382459241_539129522471800886_n.jpg” alt=”1914206_909903382459241_539129522471800886_n” width=”730″ height=”438″ class=”alignleft size-large wp-image-46553″ />

12376168_909902752459304_4639905433440635884_n

12360300_909902402459339_4835485575584086283_n

Add Comment