கடையநல்லூர்: மாணவர்களுக்கு காவல்துறை அதிகாரி அறிவுரை !

மாணவர்களுக்கு காவல்துறை அதிகாரி அறிவுரை !

டிச 23:கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில்இன்று காலை பிரார்த்தனை ஹாலில் கலந்து கொன்ட கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் சாம்சன் 400க்கும் Amoxil No Prescription மேற்பட்ட மாணவர்களுக்கு ஒழுக்கம், சுத்தம், மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ,பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்தும்,மேலும் பள்ளிக்கு வரும் போது மாணவர்கள் கண்டிப்பாக ஜாதி அடையாளங்களுடன் வரக்கூடாது என அறிவுரை வழங்கினார் அரையாண்டு விடுமுறை நாட்களில் நூலகம் சென்று அதிக அளவில் புத்தகம் படிக்க வேண்டும் பாரம்பரிய விளைட்டில் ஈடுபடவேண்டும் நமது பள்ளிக்கூடம் எப்போதும் தூய்மை யானதாகவே இருக்க வேண்டும் என்றார் இந் நிகழ்சியில் தலைமை ஆசிரியர் ஷாஜஹான் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .

IMG-20151223-WA0007
IMG-20151223-WA0006

Add Comment