கடையநல்லூர் பஸ் நிலைய சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்ட்டர்களை சுத்தம் செய்த மக்கள்!

கடையநல்லூர் பஸ் நிலையத்தில் போஸ்ட்டர் ஒட்டப்பட்ட சுவர்களை சுத்தமா செய்த மக்கள்!

இன்று கடையநல்லூர் புதிய பஸ் நிலையத்தில் நோட்டிஸ் ஒட்டிய சுவர்களை சுத்தம் செய்த புரவிகள் இயக்கம் நண்பர்களுக்கு மணமார்ந்த பாராட்டுக்கள்..

நண்பர்களே இனி யாரும் அதில் போஸ்டர்களை ஒட்டாதீர்கள்…!!! நம் நகரை நாம்தான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்…!!!

10606165_1701382166742298_3187191912347547846_n

buy Bactrim online alt=”1653578_1701382196742295_3261126249435091628_n” width=”730″ height=”548″ class=”alignleft size-large wp-image-46606″ />

947386_1701382230075625_5684773686874680827_n

Add Comment