ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம்

ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம்

ஷார்ஜா : ஷார்ஜா ரோலா பகுதியில் தமிழர்களுக்காக திறக்கப்பட்டுள்ள தமிழ் பல் மருத்துவமனையான அல் சுரூக் பாலிகிளினிக்கில் இலவச பல் மருத்துவ முகாம் ஜனவரி இறுதி வரை நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த  டாக்டர் சிராஜுதீன்  பற்களுக்கு தேவையான அனைத்து விதமான சிகிச்சைகள் குறித்து Cialis No Prescription இலவச ஆலோசனை வழங்குவார்.

முகாமில் பங்கேற்க விரும்புவோர் 06 – 5685 022 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 8 x 10,


முதுவை ஹிதாயத்

Add Comment