சிம்பு மேட்டரால் தமிழன் மறந்த விஷயங்கள்….

சிம்பு மேட்டரால் தமிழன் மறந்த விஷயங்கள்….

அம்மா ஸ்டிக்கர் மேட்டரை மறந்தாச்சு…

வெள்ள நிவாரணத்தில் அரசின் buy Levitra online செயல்பாடை மறந்தாச்சு….

செம்பரப்பாக்கம் ஏரி விவகாரத்தை மறந்தாச்சு….

ஏன் இன்னும் படுபாதாளத்தில் இருக்கும் கடலூரில் மக்களின் அவல நிலை மறந்தாச்சு…

மொத்தத்தில் தமிழ்நாட்டில் ஒரு வெள்ள சேதமே ஏற்படவில்லை என்ற நிலையை உருவாக்கியாச்சு….

மீடியாக்களின் ராஜதந்திரத்தால் சிம்புவை பகடை காயாக வைத்து தமிழனின் தலையில் மிளகாயை அரைச்சாச்சு….

ஆஹா தமிழா நமக்கு நிகர் நம் தமிழினமே!

உப்புக்கும் சப்புக்கும் ஆகாத சிம்பு விவகாரத்திலே நம்முடைய நாட்டின் நிலைமை நமக்கு மறந்து போச்சே…

இன்னும் எவ்வளவு நாள் ஆனாலும் நாம் இளிச்சவாயர்களே….

Add Comment