கடைய நல்லூர் அருகில் SDPI கட்சியின் இஸ்மாயில் மீது தாக்குதல்

கடைய நல்லூர் அருகில் உள்ள சொக்கம்பட்டியில் SDPI கட்சியின் செயல்வீரர் முகம்மது இஸ்மாயிலை அதை ஊரைச்சார்ந்த சமூக விரோதிகள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர் Buy cheap Bactrim .

முகம்மது இஸ்மாயில் கடையநல்லூர் அரசு மருத்துவமணையில் அனுமதி . கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று SDPI கட்சி நிர்வாகிகள் காவல் துறை ஆய்வாளரிடம் வலியுருத்தினார்கள்.

10256236_1656471004625453_2539768566273637667_n

Add Comment