கடையநல்லூர் MYM நூலகம் 75-ஆம் ஆண்டு பவள விழா

கடையநல்லூர் முஸ்லிம் யூத் மஜ்லீஸ் நூலகத்தின் 75-வது ஆண்டு பவள விழா மலர் வெளியீட்டு !

கடையநல்லூரில் 1940-ல் தொடங்கி 75ஆண்டை நிறைவு நிறைவு பெற்றதை தொடந்து முஸ்லிம் யூத் மஜ்லீஸ்- mym நூலகத்தின் முதல் தலைமுறை யாரும் இல்லாத நிலையில் இரண்டாம்தலை முறையினர்
மூன்றாம் தலைறையை சார்ந்த Buy Cialis உறுப்பினர்களும் இந்த அறிவுச் சுடரை அணையாமல் பாதுகாப்பார்கள் எனநம்பி இந்த முஸ்லிம் யூத் மஜ்லீஸ் நூலகத்தின் 75-வது ஆண்டு பவள விழா மலர் வெளியீட்டு நிகழ்ச்சி இரண்டுஅமர்வுகளாக நடைபெற்றது இதில் பணிநிறைவு ஆசிரியர்கள் இப்ராஹிம்ஷா,அப்பாஸ் ஆகியோர் தலைமை தாங்கினார் அக்பர்அலி, சேயன் இப்ரஹிம் ஆகியோர் வரற்புரை நிகழ்த்தினார் விழாவில் மௌலவி முகம்மது நூஹ், பேராசிரியர் முகம்மது ரபீக் , நெல்லை மஜீத் ,பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் இராமசந்திரன் ஆகியோர் வாழ்துரை வழங்கினர் இறுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சிகளை சதக்கத்துல்லாஹ் தொகுத்து வழங்கினார் இறுதியில் உதுமான் மைதீன் நன்றியுரையாற்றினர் இதில் ஏராளமான நூலகவாசகர்கள் கலந்து கொண்டனர்.
-குறிச்சிசுலைமான்.

921422_793711664090228_7955068727237484247_o

1397192_793711690756892_677009026216624054_o

12377556_793711637423564_3907366607998568967_o

920638_793711814090213_7894401305790389820_o

Add Comment