இனி அமீரகத்தில் விசா கேன்சலில் சென்றால் 6 மாத Ban இல்லை!

அமீரக வாழ் சகோதரர்களுக்கு ஒரு நற்செய்தி!

அமீரகத்தில் புதிய சட்டம்!

இனி துபாய் மற்றும் அமீரகத்தில் விசா கேன்சலில் சென்றால் 6 மாத Ban இல்லை!

இந்த புதிய சட்டம் வரும் 2016 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது!

அமீரக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் Saqr Ghobash அவர்கள் நேற்று (27/12/2015) வெளியிட்ட அறிக்கையில், இது வரை  அமீரக நடைமுறையில் இருந்து வந்த சில சட்டங்கள் தளர்த்தப்பட்டு புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு,
அதன்படி ஒரு employer /நிறுவனத்தில் 2 வருடங்கள் பணி பூர்த்தியாகாமல்  புதிய நிறுவனத்தில் சேரும் பொழுது 6 மாத தடை இருந்து வந்தது.

புதிய சட்ட திருத்தத்தின் படி, நீங்கள் (பல்கலைக்கழக பட்டம்/டிப்ளோமா கல்வி தகுதிகள் இருப்பவர்கள்) ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் பணி பூர்த்தியாகி இருந்தால் இனி முதல் புதிய  வேலையை தேடிக் கொள்ளலாம். இப்புதிய சட்டம் வரும் புத்தாண்டு 2016 முதல்  அமலுக்கு வர இருப்பதாக தெரிவித்தார்.

நண்பர்கள், அனைவருக்கும் பகிரவும் !!!!

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்.

http://dubaiofw.com/uae-labour-cancel-6-months-ban/

அல்லது

http://www.emirates247.com/news/emirates/uae-ministry-of-labour-cancels-6-months-ban-from-january-2015-12-27-1.615147

அல்லது

http://khaleejtimes.com/nation/government/uae-terminates-6-month-ban-starting-january

The ban can be terminated if the work permit and employment are terminated in mutual agreement.

UAE Ministry of Labour has passed a rule that the six months ban will be cancelled starting in January, according to a report in Arabic daily Al Bayan.

The online pharmacy no prescription ban can be terminated if the work permit and employment are terminated in mutual agreement between the employer and employee. Also, if the employee has failed to complete two years at the first company, he/she will be allowed new work permits to join another company immediately.

Further, employees under level IV and V who fail to complete six months with the first company will be excluded from this rule, the Ministry confirmed. The ministry has completed procedures for implementation of the resolution.

Add Comment