
பத்திரிக்கையாளர்களை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோபத்தில் நீங்க எல்லாம் பத்திரிக்கைகாரங்களா தூ என்று துப்பினார்.
#விஜயகாந்த் பத்திரிக்கையாளரைப் பார்த்து#து என்று #துப்பியது என்பது மிகவும் அநாகரீகம் தான் அதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஒரு போதும் இது போன்ற செயலை ஆதரிக்க முடியாது. கண்டிக்கத்தக்கது.
ஊடகங்களில் #நியாயமானவர்களும்இருக்கத்தான் செய்கின்றார்கள் என்பதையும் மறைப்பதற்கில்லை.
இதே நிலையில், அநாகரீகமாக அவர் நடந்து கொள்வதைத் தாண்டி அவர் சொன்ன மற்ற கருத்துக்களான..
1. இது போன்ற கேள்விகளை ஜெயலலிதாவிடம் நீங்கள் கேட்க முடியுமா?
2. பிரஸ் மீட் கொடுங்கள் என்று உங்களால்#ஜெயலலிதாவிடம் கேட்க முடியுமா?
3. உங்கள் முதலாளிகள் சொல்வதைத்தான் செய்கின்றீர்கள்… (நியாயமாக செய்தி சேகரிக்கவில்லை.)
4.சம்பளம் கூட கொடுத்தால் (ஊடக தர்மத்திற்கு மாற்றமாக) மற்ற பத்திரிக்கைகளுக்கு மாறுகின்றீர்களே?
இது போன்றவை அதிகமான#பத்திரிக்கையாளர்கள் மத்தியில் நடக்கின்றதா? இல்லையா? மறுக்க முடியுமா?
#விஜயகாந்தைக் கண்டிக்கின்றேன் என்ற வகையில்…
அவர் சேனல் நடத்துகின்றாரே அதில் அவர் எப்படி நடந்து கொள்கின்றார்? என்பது போன்ற கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த கேள்வி அப்படியே#நியாயமற்ற_அரசியல் வாதிகளைப் போன்றதுதான்.
நீங்கள் தவறு செய்தீர்கள் என்றால் அதனை ஒப்புக் கொள்ள மனம் வராமல் நீங்கள் மட்டும் செய்யவில்லையா? என்று நியாயம்(?) பேசுவார்கள்.
Levitra No Prescription class=”_5aw4″>#விஜயகாந்த்தை_கண்டிக்கும் இதே நேரத்தில்…
இந்நிகழ்வின் மூலம் அப்பட்டமான ஒரு உண்மை தெரியவந்துள்ளது
உச்சகட்டமாக, மழை வெள்ள பாதிப்பின் போது முடங்கிப்போன அரசாங்கத்தின் செயலற்ற தன்மையை கூட நம் ஊடகங்கள் முட்டுக்கொடுத்த
தமிழக ஊடகங்கள் கள நிலைமையை உணரவேண்டும். டிவி பார்த்தோ பேப்பர் படித்தோ தான் செய்திகளை தெரிந்துகொள்ளவே
வழி:அன்சாரி முஹம்மது,kdnl masood