கடையநல்லூர் TNTJ சார்பாக ஷிர்க் ஒழிப்பு புக்ஸ்டால்

கடையநல்லூரை கலக்கும்
ஷிர்க் ஒழிப்பு பிரச்சாரங்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நெல்லை மேற்கு மாவட்டம்
கடையநல்லூர் பஜார் கிளையின் சார்பாக
நியூபஜார் Cialis online AKN மண்டபம் அருகில் இலவச புக்ஸ்டால் போடப்பட்டது
ஷிர்க் ஒழிப்பு பிட்நோட்டீஸ்களையும்
விநியோகிக்கப்பட்டது
இதில் அதிகமான ஆண்களும்
பெண்களும் ஆர்வமுடன்
வாங்கி சென்றனர்.

FB_IMG_1451570265200FB_IMG_1451570274231

Add Comment