தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய தவ்ஹீத் ஜமாத் பத்வா….

தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய தவ்ஹீத் ஜமாத் பத்வா….

குரு ராம்தேவின் மாட்டு மூத்திரம் கலந்த பதஞ்சலி தயாரிப்புகள் ஹராம் (விலக்கப்பட வேண்டியது) என்று பத்வா (மார்க்க Buy Amoxil தீர்ப்பு) வழங்கிய தவ்ஹீத் ஜமாத்தின் அறிவிப்பு…

இந்தி செய்தி தொலைகாட்சி வட்டாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது !!!

இதையடுத்து ஐந்தில் மட்டுமே மாட்டு மூத்திரம் கலந்திருப்பதாக குரு ராம்தேவ் அவசர அவசரமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகிறது…

Add Comment