கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் துணி பைகளை வழங்கினார்.

புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு  புரவிகள் இயக்கத்தினர்   கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் திரு.சாம்சன் அவர்களை சந்தித்து சத்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்!

அப்போது  புரவிகள் இயக்க நண்பர்களுக்கு வாழ்த்துக்களுடன் ஆளுக்கொரு புத்தகம் பரிசளித்தார் !

ஆதோடு Buy Lasix Online No Prescription மட்டுமல்லாமல் இன்று முதல் பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வாழ்த்த வந்தவர்கள்  அனைவருக்கும் மஞ்சள் நிற துணிப்பைகளை வழங்கினார்.மேலும் 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை புரவிகள் இயக்கத்தினர் நாட்டினர்.

 

Add Comment