மாணவிகளுக்கு உள்ளூர் இரயில் பயணம் இலவசம்: மம்தா அதிரடி

உள்ளூர் தொடர்வண்டிகளில் பயணம் செய்ய மாணவிகளுக்குக் கல்லூரிப் படிப்பு வரை இலவச பயணச்சீட்டு வழங்கப்படும்” என்று இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று தொடர்வண்டித் துறை நிதிநிலை அறிக்கை Lasix No Prescription குறித்த விவாதத்தின்போது அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

மேலும், “தொடர்வண்டித்துறை சார்பில் பல்வேறு நகரங்களில் பெண்களுக்கான தொழிற் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்” என்றும் மம்தா கூறினார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அவர் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

Add Comment