கடையநல்லூரில் TNTJ சார்பில் புத்தகம் வழங்கப்பட்டது.

1914333_854173768033018_1147996609538227988_n

கடையநல்லூரில் பஜார் கிளை சார்பில் புத்தகம் வழங்கப்பட்டது.

கடையநல்லூரரில் buy Viagra online முஸ்லிம் யூத் மஜ்லீஸ் நூலகத்தின் 75-வது ஆண்டு பவள விழா மலர் வெளியீட்டு நிகழ்சி நடைபெற்றது இதன் முடிவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொன்ட பட்டிமன்ற பேச்சாளர் ராமசந்திரன் அவர்களுக்கு PJ எழுதிய திருகுர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம் (தமிழ்&ஆங்கிலம்) , அர்தமுள்ள மார்கம் இஸ்லாம், ,மனினுக்கு ஏற்ற மார்கம் இஸ்லாம் ,அர்தமுள்ள கேள்விகளும் ஆதரப்பூர்வமான பதில்களும் ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது

அப்போது விடுதலை சிறுத்தை கட்சி துணை பொது செயலாளர் ஆளுர் ஷா நாவாஸ் அவர்கள் ராமச்சந்திரனிடம் இந்த நூல்கள் அனைத்தும் எழிய தமிழில் தமிழகத்தின் தலை சிறந்த மார்கஅறிஞர் பீ.ஜைனுல்ஆப்தீன் எழுதிய புத்தகம் என்பதை ராமச்சந்திரனிடம் எடுத்து சொன்னார் மேலும் அன்றைய தினம் அரங்கிற்கு வெளியில் கடையநல்லூரில் பஜார் கிளை சார்பில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு  இலவசம் புத்தக கண்காட்சி நடைற்றது இதில் ஏராளமாக நபர்கள் புத்தகங்களை வாங்கி சென்றனர்.

-குறிச்சிசுலைமான்.

Comments

comments

Add Comment