திருவனந்தபுரம் ஏர்ப்போர்ட்…

Trivanadrum   international   airportel    USER  DEVELOPMENT   FEES என்ற பெயரில் ரூபாய் 575 வெளிநாட்டுக்கு செல்லும் பயணிகளிடம் முன் அறிவிப்பின்றி வசூலிக்க படுகிறது.பெரும்பாலும் வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகள் இந்திய ரூபாயை எடுத்து செல்வது கிடையாது.இந்த சூழ்நிலையில் மக்கள் பணம் இன்றி தவிக்கின்றனர் ஒரு சிலரின் பயணம் இதனால் தடை படுகிறது.

இதனால் வெளிநாடு செல்லும் பயணிகள் முன் ஏற்பாடுடன் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Buy Doxycycline Online No Prescription class=”alignnone size-full wp-image-4678″ title=”Image” src=”http://kadayanallur.org/wp-content/uploads/2011/03/Image.jpg” alt=”” width=”546″ height=”727″ />

Add Comment