கடையநல்லூர்: அல்லிமூப்பன் தெருவில் உள்ள வீட்டில் சிலிண்டர் லீக் ஆனதால் பரபரப்பு

அல்லிமூப்பன் தெரு மேல வட்டாரம் கலுங்காத்தான் வீட்டில் இன்று இரவு சுமார் 9.30 மணியளவில் கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு நீண்ட நீரம் ஆகியும் நிற்காததால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தீயணைப்பு துறையினர் விரைவாக சம்பவ இடத்திற்கு வந்து சிலிண்டரில் ஏற்ப்பட்ட கசிவை சரிசெய்தனர்.இதனால் ஏற்பட இருந்த பெரும் ஆபத்து உடனடியாக தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் நடைபெற்ற பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

 Bactrim No Prescription alt=”FB_IMG_1451839290492″ width=”300″ height=”169″ />

Add Comment