ஏர்வாடி காஜாமைதீன் கொலையில் தவறாக பரப்பப்படும் ஒரு அப்பாவி கடையநல்லூர் வாசியின் புகைப்படம்.

ஏர்வாடி காஜாமைதீன் கொலையில் தவறாக பரப்பப்படும் ஒரு அப்பாவி கடையநல்லூர் வாசியின் புகைப்படம்.

IMG-20160105-WA0011

IMG-20160105-WA0012

தற்போது முகநூல்களில் ஏர்வாடி காஜாமைதீனை கொலை செய்தவர்கள் என சில நபர்களின் புகைப்படங்கள் வெளிவருகின்றன
அதில் மணிகண்டராஜா என்ற பெயரில் வரும் புகைப்படம் உண்மையான மணிகண்டராஜாவின் புகைபடம் அல்ல முகநுல்களில் வலம் வரும் இந்த மணிகண்டராஜா என்பவர் கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியை சார்ந்தவர் இவர் இந்த கொலைவழக்கில் போலிஸாரால் கைது செய்யப்படவும் இல்லை
இவரும் இவருடைய உறவினர்களும் TNTJ அலுவலகத்திர்க்கு நேரில் வந்தும் விபரம் கூறி இது போல் தவறாக முகநூலில் செய்தி வருகிறது உண்மையில் இவர் இல்லை இதனால் நாங்கள் மிகுந்த மண உலைச்சளுக்கு ஆளாகி இருக்கிறோம் பக்கத்தில் இருப்பவர்கள் எங்களை தவறாக Bactrim online பார்க்கிறார்கள் என்று மிகுநத வேதணையுடன் கூறினார்கள்
மேலும் காவல்நிலையத்திலும் புகார் அளித்து உள்ளார்கள் அதற்கனா ரசீதும் பெற்று உள்ளார்கள்

தவறான புகைப்படம் முகநூலில் வேகமாக பரவி உள்ளது அதை நீக்கி இந்த
உண்மையை அதிகமாக சேர் செய்யுங்கள்
அப்பாவி என்பவன் யாராக இருந்தாலும் அப்பாவிதான்
கடையநல்லூர் காவல் ஆய்வாளர் சாம்சன் வழக்கு பதிந்து நூலில் பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் .
-குறிச்சிசுலைமான்

Add Comment