கடையநல்லூர் அதிமுக வின் கோட்டையா?

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி.ஒரு பார்வை
———————————————————————————-
1967;;சுப்பையாமுதலியார்( சுயேட்சை) வெற்றி :36,349
எஸ்.எம்.ஏ.அப்துல் மஜீத் காங்கிரஸ்:: 35,903
———————————————————————————-
1971;சுப்பையாமுதலியார் திமுக வெற்றி 37,649
எஸ்.எம்.ஏ.அப்துல் மஜீத் காங்கிரஸ்: 34,079
———————————————————————————–
1977;எம்.எம்.ஏ.ரசாக் அ.தி.மு.க. வெற்றி 29,347
எஸ்..கே.டி.ராமச்சந்திரன் காங்கிரஸ் 23,686
கட்டாரி பாண்டியன் Amoxil No Prescription திமுக 15,780
———————————————————————————–
1980;சாகுல்ஹமீது முஸ்லிம்லீக் வெற்றி 38,225
ஏ.எம் .கனி அ.தி.மு.க. 36,345
———————————————————————————-
1984;;தெ.பெருமாள் அ.தி.மு.க. வெற்றி 49,186 கதிரவன் திமுக 41,584
———————————————————————————-
1989; கதிரவன் திமுக 37,531
ஆனைக்குட்டி பாண்டியன் அதிமுக ஜெ 21,893
எம்.எம்.ஏ.ரசாக் அதிமுக ஜா 13,678
அய்யாத்துரை காங்கிரஸ் 30,652
———————————————————————————
1991எஸ்;நாகூர்மீரான் அ.தி.மு.க. வெற்றி 55,681
கதிரவன் திமுக 27,971
———————————————————————————–
1996;நயினாமுகம்மது திமுக 49,641
ஏ.எம்.கனி அ.தி.மு.க. 32,949
———————————————————————————
2001;மா.சுப்.பாண்டியன் அ.தி.மு.க. வெற்றி 48,220
பி.எம்,சாகுல் சுயேட்சை 46,976
———————————————————————————–
2006; எஸ்.பீட்டர்அல்போன்ஸ் காங்கிரஸ் 53,700
u.h.கமாலுதீன் அ.திமு.க. 49,386
———————————————————————————–
2011.செந்தூர்பாண்டியன்அதிமுக வெற்றி 80,794
எஸ்.பீட்டர்அல்போன்ஸ் காங்கிரஸ் 64,708
———————————————————————————————————————————————————————-
கடையநல்லூர் தொகுதியை பொறுத்தவரை அதிமுகவுக்கு வெற்றிவாய்புள்ள தொகுதியாகவே இருந்து வருகிறது.எம்ஜிஆர் இல்லாத திமுகவுக்கு இருமுறையும் அதிமுகவுக்கு 5 முறையும் வெற்றி வாய்ப்பு கிடைத்துள்ளது.

1980ல் மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது அதிமுக.

1989ல் கட்சியின் பிளவால் மறுமுறையும் 2006ல் இன்னொரு முறையும் வெற்றி வாய்ப்பை அதிமுக இழந்துள்ளது.

ஆனாலும் இதுவரை அதிமுக தொட்டவாக்கு வங்கியை வேறு எவராலும்(1984,1991,2006,2011)தொட முடியாது,தொடமுடியவில்லை என்று மார்தட்டுகின்றனர் கடையநல்லூர் அதிமுக கட்சியினர்.

அதிமுக கோட்டையை எதிர்கட்சிகள் தகர்த்து வெற்றி கொடி நாட்டுமா என வரும் சட்டமன்ற தேர்தலில் பார்க்கலாம்.

Add Comment