கடையநல்லூரின் நீர்நிலைகளைப் பராமரிக்க… இணைவோம்.!!

கடையநல்லூரின் நீர்நிலைகளைப் பராமரிக்க… இணைவோம்.!!
———————————————
நம் கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை பராமரித்து, வருங்காலத்தை வளமாக்கும் திட்டத்திற்காக.. அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், சமூகநல அமைப்புகள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியின் நிர்வாகிகள், பத்திரிக்கை- ஊடக நண்பர்கள் மற்றும் இளைஞர்களை ஒன்றுதிரட்டி குழு அமைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.

இதில் ஏதேனும் Buy Doxycycline ஒரு வகையில் தங்களின் பங்களிப்பினை தர விருப்பமுள்ளவர்கள் இங்கு பதிவிடவும்.. தொடர்பு எண் பதிவிட்டால் வாட்ஸ்அப் குழுவில் இணைக்க ஏதுவாக இருக்கும்.

மேலும் தகவல்களுக்கு:
9894597507 என்ற எண்ணில்
என்னை தொடர்பு கொள்ளலாம்..

12512578_1001887269878087_1365863213362640997_n

Add Comment