
கடையநல்லூரில் Access Buy Levitra India மற்றும் தாருஸ்ஸலாம் மேல் நிலைப்பள்ளி இணைந்து நடத்திய பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை 10.00 மணியளவில் தாருஸ்ஸலாம் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்தியவர் நாகூர் மீரான். முன்னிலை வகித்தவர் S. நயினா முகம்மது (எ) கனி M.C மற்றும் தாருஸ்ஸலாம் பள்ளி தலைமை ஆசிரியர் சேகனா சாகுல் ஹமீது அவர்களும். மற்றும் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் முன்னாள் தாருஸ்ஸலாம் பள்ளி மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.