இது நம்ம ஊரு அல்வா…

halwaதிருநெல்வேலி என்றதும் நமக்கு நினைவிற்கு வருவது அல்வாதான்.

திருநெல்வேலி மாவட்டத்தில் Ampicillin No Prescription உள்ள அனைத்து ஊர்களிலும் இந்த அல்வா மிகவும் பிரசித்தி பெற்றது.

அதிலும் கடையநல்லூர் அல்வா என்பது மிகவும் சுவையானது. கடையநல்லூரில் எது இருக்கிறது இல்லையோ டீக்கடையும் அல்வா கடைக்கும் பஞ்சமே இல்லை எனும் அளவிற்கு அனைத்து பகுதிகளிலும் பார்க்கலாம்.

அதிலும் ஒரு சில குறிப்பிட்ட கடைகளில் இந்த அல்வா மிகவும் ருசித்து சாப்பிடும் படியாக இருக்கும். மாலை நேரங்களில் அல்வாவும் கூடவே கொஞ்சம் மிக்சர் கூடவே  ஒரு டீ அவ்வளவுதான்.இதுதான் இந்த ஊர் இளஞ்சர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவது.

எந்த எந்த கடைகளில் அல்வா எப்படிப்பட்ட சுவையிலும் தரமானதாகவும் இருக்கும் என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கபடுகின்றன.

Comments

comments

Add Comment