கடையநல்லூர் பேட்டையில் நடைபெற்ற பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடையநல்லூரில் Access india மற்றும் அல்- அஸ்ஹர் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி இணைந்து நடத்திய பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணிக்கு பேட்டை முஸ்லீம் மேல் நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் செய்யது அப்துல் கரிம் அவர்கள் சிறப்புரை வழங்கினார் மற்றும் நயினா முகம்மது (எ) கனி MC மற்றும்  பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். 

12417830_954851641273966_3053004656390354024_nbuy Cialis online alt=”1909946_954852424607221_3942359056654666705_n” width=”960″ height=”720″ />934167_954852171273913_7400503872851924807_n

Add Comment