கதறி அழும் இந்த மூன்று பள்ளிக் குழந்தைகளுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்

Buy Amoxil Online No Prescription alt=”12507145_570618493113220_2505198081845900167_n” width=”720″ height=”960″ />கதறி அழும் இந்த மூன்று பள்ளிக் குழந்தைகளுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்.

புளியங்குடியை சேர்ந்த இந்த மூன்று குழந்தைகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட இவரின் தாய் கூலி வேலை செய்து இந்த குழந்தைகளை கவனித்து வருகிறார்.
வறுமை துரத்த கரண்ட் இல்லாமல் தெருவிளக்கில் படித்து வருகிறார்கள். நேற்று நாங்கள் புத்தாடை வழங்கியுள்ளோம்.

இந்த குழந்தைகளின் கல்விக்கு நீங்களும் உங்களால் முடிந்த உதவியை செய்யவும்.

இவர்கள் திருநேல்வேலி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், புளியங்குடியில் வசித்து வருகிறார்கள்.

தொடர்புக்கு:-
சிகரம் அறக்கட்டளை,
நாரணபுரம் போஸ்ட்,
சிவகிரி வட்டம்,
திருநெல்வேலி மாவட்டம்.
பின்கோடு-627760.
செல்: 9965654954

Add Comment