கடையநல்லுர் பேட்டை TNTJ சார்பில் நிலா வேம்பு கசாயம் விநியோகம்

12511816_1031931226869437_1075620547_n

கடையநல்லுர் பேட்டை கிளை சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்குதல்‬

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிலவேம்பு கசாயம் இன்று காலை 8 மணிக்கு வினியோகம் செய்யப்பட்டது. தற்போது கடையநல்லூரில் டெங்கு மற்றும் விஷக் காய்ச்சல் பரவுவதை தடுக்கின்ற விதத்தில் வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அல் ஷிபா ஆயுர்வேத கிளினிக் இணைந்து பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் தயார் செய்து வினியோகம் செய்யப்பட்டது.

இதில் நிலவேம்பு, வெட்டிவேர், விளாமிச்சம்வேர், சந்தனம், பேய்ப்புடல் மிளகு, சுக்கு கோரைக்கிழங்கு பரிபாடகம் ஆகிய மூலிகைகளால் தயார் செய்யப்பட்ட மூலிகை சாரை 1500 பள்ளி மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் ரூபா பாக்கியவதி வழங்கினார் இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

12483844_1031931343536092_386239442_n Buy Doxycycline Online No Prescription src=”http://kadayanallur.org/wp-content/uploads/2016/01/12540442_1031931306869429_464525260_n.jpg” alt=”12540442_1031931306869429_464525260_n” width=”730″ height=”548″ /> 12506711_1031932200202673_554373480_n

Comments

comments

Add Comment