எமிரேட்ஸ் விமானத்தில் தமிழ்மொழியில் உணவு பட்டியல்!

எமிரேட்ஸ் விமானத்தில் தமிழ்மொழியில் உணவு பட்டியல்!

உலகின் முன்னணி விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் உணவுக்கான மெனு அறிவிப்புகள் Bactrim online தமிழில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவிலும் தமிழக நகரங்களிலிருந்து இயக்கப்படும் இந்திய விமான நிறுவனங்கள் இதனை பின்பற்ற வேண்டும் என தமிழக விமான பயணிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

Add Comment