குவைத் கடையநல்லூர் முஸ்லீம் சகோதரர்கள்

downloadfileகுவைத்-கடையநல்லூர் முஸ்லீம் சகோதரர்கள்;

(K-kms)- மீட்டிங் 
(15-01-2016) நேற்றைய மாலைப்பொழுது Buy Lasix மிக சிறப்பாக நடைபெற்றது.

சுமார் இரண்டு மணி நேரம் பல தகவல்களைப் பற்றி பேசப்பட்டது.
சென்ற மாதம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 35- நபர்கள்.

தற்ச்சமயம் புதியதாக 5-நபர்கள் இணைந்து மொத்தம் 40-நபர்கள் இருக்கிறார்கள்.

K-kms -வுடைய முதல் மாத சந்தாவை வந்திருந்த சில உறுப்பினர்கள் கொடுத்தார்கள்.

குவைத்தில் வசிக்க கூடிய நம்ம ஊர்வாசிகளின் முகவரியை சேகரிப்பது.

கலந்து கொண்ட 11-நபர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு-K-Kms.

நிர்வாகத்தின் அலைபேசி-
Mas Masood – 55590370,
Ishaq Msm – 99249079,
Abdul Kader – 55509266,
Msk Kuthous – 51131540.

Add Comment