கடையநல்லூர் காதல் கோட்டை

கடையநல்லூர் காதல் கோட்டை
இது ஒன்றும் திரைப்படத்தின் தலைப்பு அல்ல கடையநல்லூர் சகோதரர்களின் அன்பின் அடையாளம்.அமீரகத்தில் வசிக்கும் கடையநல்லூர் வாசிகல் இந்த மரத்தை பார்த்தவுடன் பசுமையான நினைவின் பக்கத்தை கண்னீருடன் மனதில் திருப்புகின்றன. வியாழன் இரவு அன்பு ஊர் நன்பர்களுடன் கோட்டை பள்ளிவாசலில் தொழுதுவிட்டு அப்பாகடை இஞ்சி டீயுடன் இந்த மரத்தடியில் பேசிய வாரே அவர்களின் அனைத்து கவளையும் மறந்து இருக்கும். இந்த மரத்தை அவர்கள் தனது நண்பர்களை அன்பு நிறைந்து சந்திக்கும் இந்த மரத்தை கடையநல்லூர் காதல் கோட்டை என்றே பாசமாக கூறுகின்றன. இதன் அருகில் செல்லும் போதே பல சகோதரர்களின் நெஞ்சை அடைக்கும் வேலையை பற்றிய குடும்பத்தை பற்றிய கவலைகள் இந்த மரத்தின் அடியில் சிதறிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. இந்த காதல் கோட்டை நீண்ட இடைவெளியில் தனது வீட்டில் இருந்து பார்க்கும் Buy Viagra கடையல்லுர் வாசியின் கண்னீர் தனது மொபைலில் பட்டு தெரிப்பதை உணரவும் முடிகிறது. என்றும் கடையநல்லூர் காதல் கோட்டை KKK.
இப்படிக்கு
அன்வர்

Add Comment