கடையநல்லூர் TNTJ சார்பாக மாணவ மாணவிகளின் ஷிர்க் ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி

ஷிர்க் ஒழிப்பு மாநாடு கண்காட்சி‬ :
TNTJ நெல்லை மேற்கு, கடையநல்லூர் டவுண்கிளை சார்பாக நடத்தப்படும் மதரஸதுத் தவ்ஹீத் மக்தப் மதர்ஸா மாணவ மாணவிகளின் ஷிர்க் ஒழிப்பு மாநாடு விழிப்புணர்வு கண்காட்சி இன்று 16-01-16 சரியாக 4:30 மணிக்கு
கடையநல்லூர் டவுன் கிளை சார்பில் இக்பால் நகர் தெப்பக்குளத் திடலில் ஷிர்க் ஒழிப்பு கண்காட்சி அனல் பரக்கும் பிரச்சாரம் நடைபெற்றது ஆயிரக்கணக்கில் குடும்பத்துடன் கண்டு களிப்பு
இதில் மாணவ மாணவிகள தாங்கள் செய்த ஷிர்க்கிற்கு எதிரான கண்காட்சிப் பொருட்களை மக்களின் பார்வைக்கு வைத்தனர். அல்ஹம்துலில்லாஹ்
இதில் பெண்களும் ஆண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இணைவைப்பு குறித்த பல்வேறு விசயங்களை மக்களுக்கு குர்ஆன் ஹதீஸ் வாயிலாக மாணவ மாணவிகள் எடுத்து கூறினார்கள்.
FB_IMG_1453007504232FB_IMG_1453007515587Levitra No Prescription wp-image-47036″ />FB_IMG_1453007515587FB_IMG_1453007510657FB_IMG_1453007507421FB_IMG_1453007500946FB_IMG_1453007481075

Add Comment