கடையநல்லூரில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு போட்டிகள்

தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு கடையநல்லூர் பகுதியை சுற்றி உள்ள கிராமங்களில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டிகளை கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.  சாம்சன் அவர்களும் உதவி ஆய்வாளர், திரு சிபின்ராஜ் அவர்களும் துவக்கி வைத்தனர். 

அனைத்து இளைஞர்கள் மத்தியிலும் ஒற்றுமையை வலியுறுத்தி பேசியதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மங்களாபுரம் கிராமத்தில் மரக்கன்று நட்டு வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் வானம் அறக்கட்டளையினர் ,காவல் துறையினர்,  புரவிகள் இயக்கத்தினர் மற்றும் பல  சமூக ஆர்வலர்கள்  பங்கேற்றனர். 12507259_161294250906505_1880765573502989973_n Buy Doxycycline Online No Prescription alt=”12508697_161294417573155_5034380481639620655_n” width=”730″ height=”411″ /> 10258167_161294474239816_3232975734068939349_n

Add Comment