கடையநல்லூர் இக்பால் நகர் விரிவாக்கம் செய்யப்பட்ட தோப்புப் பள்ளி

கடையநல்லூர் இக்பால் நகர் ஆலிம்ஷா தெருவில் அமைதிருக்கும் தோப்புப் பள்ளி என்றழைக்கபடும் online pharmacy without prescription அல் மஸ்ஜிதில் அஸ்லமுல் கல்வத்திய்யு விரிவாக்கம் செய்யப்பட்டு புதுப்பிக்கப் பட்டுள்ளது!
இதற்கான முழு செலவயும் அல்ஹாஜ் M.S. யூசுப் ஹாஜியார் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்!
பள்ளிவாசலின் புதுக்கடிட திறப்புவிழா இன்றுகாலை துவங்கியது!
பள்ளியின் தலைவர் அல்ஹாஜ் S.M. ஹாஜா முயீனுத்தீன் ஹழ்ரத் அவர்கள் நிகழ்வுக்குத் தலைதாங்கி தலைமை உரை நிகழ்த்தினார்கள்!
FB_IMG_1453131008135

Add Comment