செம்மொழி மாநாடு : கல்லூரி, பல்கலை.,களுக்கு 3 நாள் விடுமுறை

Lasix No Prescription justify;”>கோவையில் நடக்கவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வரும் ஜூன் 23, 24 மற்றும் 25 ஆகிய 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கணேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோவையில், கோடை விடுமுறை முடிந்து, வரும் ஜூன் 16ம் தேதி திறக்கப்படுவதாக இருந்த கல்லூரிகள் 28ம் தேதி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Add Comment